துணை மதிப்பீடுகள் தாக்கல்

img

ரூ.6 ஆயிரத்து 862 கோடிக்கு துணை மதிப்பீடுகள் தாக்கல்

 6  ஆயிரத்து 862 கோடியே 71 லட்சம் ரூபாய்க்கான முதல் துணை மதிப்பீடு களை சனிக்கிழமையன்று (ஜூலை20) பேரவையில் நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்.